Powered By Blogger

Saturday, September 25, 2010

நான் ரசித்த கண்ணதாசன் 1

குழந்தையின் குமுறல் :-

காமதேவன் விட்ட அம்பு காலதேவன் மடியில் விழுந்து விட்டது
இனி நான்
மரணதேவனை பார்க்கும் வரை
என் வாழ்கை
கரணம் போட்டாக வேண்டும்

நான் அழும் பொழுது என்னை சமாதானம் செய்ய வேண்டாம்
நான்
பசிக்காக அழவில்லை
பிறந்த பாவத்திற்காக அழுகிறேன்

அம்மா உன் ஒரு நாள் சந்தோசத்திற்காக
நான் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட போகிறேன்


( கவிஞரே உம்மை வெல்ல ஒருவனும் பிறந்தது இல்லை பிறக்க போவதும் இல்லை சும்மாவாக சொன்னிர்கள் " நான் நிரந்தரம்மானவன்அழிவதில்லை " உண்மை, உம்மை காலன் எம்மிடம் இருந்து பிரித்தாலும் உம கவிதையால் எம்மை விட்டு நீவிர் நீங்குவது இல்லை )

No comments:

Post a Comment