Powered By Blogger

Monday, August 23, 2010

நான் ரசித்த கவிதையும் கருத்தும்

நகரம் எங்கும் தேடினேன்
எங்கும் கிடைக்கவில்லை
வாடகை சைகிள்

மணிக்கு ஒருமுறை ஆடை மாற்றுகிறது ஜவுளிக்கடை பொம்மை
வெளியின் நின்று அதை வேடிக்கை பார்கிறது ஆடை இல்லாத குழந்தை

- நன்றி ஆனந்த விகடன்

'ஒரு குழந்தையின் குமுறல் ;

உங்கள் ஆச்சிர்ய குறியால் உருவான
கேள்வி குறி நான்

- நன்றி கண்ணதாசன்


"கண்ணதாசனின் கருத்து ரசியாவை பற்றி "

கண்ணதாசன் இரசிய சென்று வந்த பொழுது நிருபர்கள் கேட்டார்கள் எப்படி இருந்தது ரசியா என்று அதற்க்கு கண்ணதாசனின் பதில்

" ரசியாவில் அக்ரகாரமும் இல்லை சேரியும் இல்லை "

இதை விட பொதுஉடமை சித்தாந்ததை விளக்க யார் இருகிறார்கள்

No comments:

Post a Comment